today rasipalan:இன்றைய ராசிபலன்:2/08/2024

Advertisements

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. மற்றவர்களுடன் பேசும்போது கவனம் தேவை. பணியிடத்தில் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. மேலும், சக பணியாளர்களுடன் வீண் பிரச்சனைகள் ஏற்படும். துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். பணியிடத்தில் பணிகளை விரைவில் முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. எதையும் நீங்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் கவனமுடன் பணியாற்ற வேண்டும். துணையுடன் உன்னால் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். அதிக செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சக பணியாளர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். குறைந்த அளவில் தான் பணப்புழக்கம் இருக்கும். ஆரோக்கியத்தில் கணுக்கால் மற்றும் தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். துணையுடன் ஈகோவை தவிர்ப்பது நல்லது. வீட்டின் முன்னேற்றத்திற்காகச் செலவு செய்ய நேரிடும். செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் திறமையாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். உங்களிடம் நல்ல வளர்ச்சி காணப்படும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நாழி, போதுமான அளவில் பணப்புழக்கம் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பணியிடத்தில் சிக்கலான பணிகளையும் எளிதாக மேற்கொள்வீர்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. முக்கிய செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிகளைத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையுடன் சிரித்து பேசி மகிழ்வது நல்லது. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. , முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் கவனமாகப் பணியாற்றுவதன் மூலம் தவறுகள் ஏற்படுவதை தடுக்கலாம். துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தை கவனமாகக் கையாளவும். ஆரோக்கியத்தில் தோள்களில் வலி ஏற்படலாம்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு வெற்றி பெரும் நாளாக இருக்கிறது. உங்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். பணியிடத்தில் பணி சம்மந்தமான பயணம் காணப்படும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.அதிக அளவு பணவரவு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. திடீர் முடிவுகளை எடுக்காதீர்கள். பணியிடத்தில் கவனமாகப் பணியாற்ற வேண்டும். துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *