Tamannah:கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ‘தமன்னா’.. !

Advertisements

நடிகை தமன்னா, பிங்க் நிற உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், வியாபாரி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை உள்ளிட்ட பல ஹாட் படங்களைக் கொடுத்துத் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக வலம் வரத் தொடங்கினார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். கடந்தாண்டு ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டத்தையும் குஷிப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இந்தாண்டு சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படத்தில் கதையனாகியக நடித்து ஹிட் கொடுத்தார். திரைப்படங்களைத் தொடர்ந்து வெப் தொடர்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிற்றார், தமன்னா.

சமூக வளத்திலங்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் தமன்னா, அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் பிங்க் நிற உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *