மன்மோகன் சிங் மறைவுக்கு அதிபர் ஜோ பைடன் இரங்கல்!

Advertisements

வாஷிங்டன்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த தலைவர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *