Advertisements

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று த.வெ.க. கட்சியின் 2-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில், விஜய் வீட்டில் மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. செருப்புடன் அந்த மர்ம பொருளை வீசிய நபர், செல்போனில் பேசும்போது அங்கிருந்து வெளியான வீடியோ தற்போது பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.
Advertisements


