
ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் இண்டியா கூட்டணி படுதோல்வி அடைந்தது.
மேலும் குடும்பத்தை தள்ளி வைப்பதாகவும் ரோகிணி ஆச்சார்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிகார் சட்டமன்ற தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வி அடைந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அவரது சகோதரர் தேஜ் பிரதாப் ஏற்கனவே குடும்பத்தை விட்டு விலக்கப்பட்ட நிலைியல் தற்போது ரோகிணியும் குடும்பத்தை விட்டு விலகியுள்ளார்.


