Job Vacancies: இன்றைய வேலைவாய்ப்புத் தகவல்கள் 23/09/2023

Advertisements

குறைந்தபட்சம் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, வங்கி, மத்திய பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கல்வி தகுதிகளுக்கு ஏற்ப மாநில மற்றும் மத்திய அரசுகளில் பணிகள் காத்திருக்கின்றன. ஆனால், அந்தப் பணிக்கான அறிவிப்போ அல்லது தகவலோ எல்லாருக்கும் கிடைக்கின்றதா என்பதில் தான் பிரச்சனை உள்ளது. படித்து முடித்து விட்டு வேலை தேடுபவர்களுக்கும், கல்வி தகுதியின் அடிப்படையில் நல்ல பணி வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கும் இந்தத் தகவல் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

இன்றைய வேலைவாய்ப்புத் தகவல்கள்

சென்னை ஐஐடியில் ஜூனியர் ஆராய்ச்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு எம்.டெக் அல்லது மாஸ்டர் சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IIT Madras Recruitment 2023  
காலியிடங்கள்: 01 Junior Research Fellow Posts
கல்வி தகுதி: M.Sc/M.Tech
இறுதி நாள்: 11.10.2023
விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/iit-madras-recruitment-2023-jrf-posts-3/

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 74 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசின் இந்தப் பணிக்குச் சேர மாஸ்டர் டிகிரி படித்திருக்க வேண்டும்.

Central Pollution Control Board (CPCB) Recruitment 2023
காலியிடங்கள்: 74 Consultant ‘A’, Consultant ‘B’, Consultant ‘C’ Posts
கல்வி தகுதி: Master Degree
இறுதி நாள்: 10.10.2023
விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/2971-2/

மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் கெஸ்ட் ஆசிரியர் பணிக்கு ஒரு இடம் காலியாக உள்ளது, தகுதியானவர்கள் வரும் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Central University of Tamil Nadu (CUTN) Recruitment 2023
காலியிடங்கள்: 01 Guest Faculty Posts
கல்வி தகுதி: Master Degree
இறுதி நாள்: 06.10.2023
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/cutn-recruitment-2023-guest-faculty-posts-3/

நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் டெக்னிக்கல் உதவியாளர் முதல் சமையல்காரர் வரை 44 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்றே கடைசி நாள் என்பதால் தகுதியானவர்கள் தாமதம் செய்யாமல் விண்ணப்பிக்கலாம்.

Defence Services Staff College (DSSC), Wellington, Nilgiris Recruitment 2023
காலியிடங்கள்: 44 LDC, MTS, Stenographer, Civilian Motor Driver (OG), Sukhani, Fireman, Cook, Technical Attendant Posts
கல்வி தகுதி: 10th, 12th, ITI
இறுதி நாள்: 23.09.2023
உடனே விண்ணப்பிக்க: https://bit.ly/45W1DEu

இதே போன்று பவர் கிரிட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ படித்த 425 பேருக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.

Power Grid Corporation of India Ltd (POWERGRID) Recruitment 2023
 காலியிடங்கள்: 425 Diploma Trainee (Electrical/ Civil/ Electronics) Posts
கல்வி தகுதி: Diploma in Civil / Electrical / Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering / Power Engineering (Electrical) / Electronics /Electronics & Communication/ Electronics & Telecommunication / Electronics & Electrical Communication / Telecommunication Engg.
இறுதி நாள்: 23.09.2023
உடனே விண்ணப்பிக்க: https://bit.ly/3R4aU9j

நபார்டு வங்கியில் ஏ கிரேடு பிரிவில் 150 அசிஸ்டண்ட் மேனேஜர் போஸ்ட் நிரப்பப்பட உள்ளது. இன்றே கடைசி நாள் என்பதால் தவறாமல் விண்ணப்பிக்கலாம்.

NABARD Bank Recruitment 2023
காலியிடங்கள்: 150 Assistant Manager in Grade ‘A’ Posts
கல்வி தகுதி: B.E/B.Tech, BBA, BMS, BSc Forestry, Bachelor’s Degree in Statistics, Post Graduate in Statistics, Bachelor’s degree in Food Processing/Food Technology, Post graduate degree in Food Processing /Food Technology, MBA/PGDM/MMS, M.Sc, CA/ CS/ICWA, Ph.D,
இறுதி நாள்: 23.09.2023
உடனே விண்ணப்பிக்க: https://bit.ly/3R68zuu

முயற்சி இல்லாமல் எளிதாக எதுவும் கிடைப்பதில்லை. மேலே குறிப்பிட்டுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி நல்ல பணியில் சேர வாழ்த்துகள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *