Trending: ஒண்னு வச்சி சமாளிக்கறதே கஷ்டம்… இதுல ஒருத்தனுக்கு 6 பொண்டாட்டி கேக்குது!

Advertisements

பிரேசில் நாட்டில் வாழும் ஒருவர் 6 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். இது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது…

பிரேசிலைச் சேர்ந்த ஆர்தர் என்பவர் தனது ஆறு மனைவிகளுடன் சேர்ந்து படுக்க 20 அடி படுக்கையைக் கட்ட 80,000 பவுண்டுகள் (ரூ. 80 லட்சம்) செலவிட்டுள்ளார். ஆர்தருக்கு ஒருமுறை 9 மனைவிகள் இருந்தனர்.

அவர்களில் நான்கு பேர் அவரை விவாகரத்து செய்தனர்.அவர் சமீபத்தில் 51 வயதான ஒலிண்டா மரியாவை மணந்தார். தற்போது அவருக்கு ஆறு மனைவிகள் உள்ளனர். இவர் 20 அடிக்கு 7 அடி படுக்கைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அவர் 15 மாதங்களில் இதைச் செய்துள்ளார்.

இவரின் ஆறு மனைவிகள் வால்குரியா சாண்டோஸ், டாமியானா, அமந்தா அல்புகெர்கி, ஒலிண்டா மரியா, லுவானா கசாகி மற்றும் எமெல்லி சோசா ஆவார்கள். ஆர்தர் மற்றும் லியானா கத்தோலிக்க தேவாலயத்தில் மற்ற பெண்களுடன் தங்கள் உறவை முறைப்படுத்தினர்.

இருப்பினும் அது சட்டப்பூர்வமாகக் கூறப்படவில்லை. ஏனெனில் பலதார மணம் அவரது நாட்டில் சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு மனைவி கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இந்த நிலையில் ஒருவர் 6 மனைவியுடன் வாழ்ந்து வருவது பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *