
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆயிரத்து 240 ரூபாய் அதிகரித்து, ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 11 ஆயிரத்து 712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 244 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



