
அபுதாபியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான பார்முலா ஒன் கார் பந்தயத்தின் இறுதி போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த வீரர் லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அபுதாபியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான பார்முலா ஒன் கார் பந்தயத்தின் இறுதி போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த வீரர் லாண்டோ நோரிஸ் 423 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதை யடுத்து, நடப்பு சாம்பியனான நெதர்லாந்தைச் சேர்ந்த வெர்ஸ்டப்பன் 421 புள்ளிகள் பெற்று 2வது இடமும், ஆஸ்திரேலியாவின் பியாஸ்ட்ரி 410 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தனர்.



