TNSTC – தீபாவளி சிறப்புப் பேருந்து இயக்கம் – அரசு போக்குவரத்து கழகம் சாதனை!

Advertisements

தீபாவளி சிறப்புப் பேருந்து இயக்கம் – அரசு போக்குவரத்து கழகம் சாதனை!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட சிறப்பு பேருந்துகளில் இதுவரை இல்லாத அளவாக நேற்று (நவ.3) 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம். ஒரு நாளில் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையில் இதுவே உச்சமாகும்.

சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன – தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *