Buddhadeb Bhattacharya:மேற்கு வங்க முன்னாள் முதல்வர் காலமானார்!

west Bengal Ex- CM Buddhadeb Bhattacharya Passed away | மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்.

மேற்கு வங்க முன்னாள் முதல்லமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று காலமானார். அவருக்கு வயது 80.

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த இடது முன்னணி ஆரசு காலத்தில் ​​பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி CPM முதலமைச்சராக இருந்தார். அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, கொல்கத்தாவில் இன்று காலைக் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *