Advertisements

பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தேசிய தலைவரை பாஜக தலைமையகம் அறிவித்துள்ளது.
நிதின் நபின் பிகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் சாலை கட்டுமான அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements



