Trailer: ரசிகர்களைக் கவர்ந்த’குஷி டிரைலர்!

Advertisements

Kushi movie 2023 | Trailer | Release | Vijay Deverakonda | Samantha Ruth Prabhu

‘குஷி’ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், ‘ரோஜா சினிமா மாதிரி இருக்கு காஷ்மீர்’ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்து வைரலாகி வருகிறது…

சென்னை :இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குஷி’திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாகச் சமந்தா நடித்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், ‘ரோஜா சினிமா மாதிரி இருக்கு காஷ்மீர்’ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்து வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *