Advertisements

ஜோதிடச்சுடர். Dr.N,ஞானரதம் M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேசம்

கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.
அண்டை வீட்டார்களுடன் இருந்த பகைமை நீங்கும்.
பழைய வாகனத்தை தந்துவிட்டு புதியதாக வாங்குவீர்கள்.
வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும்.
ரிசபம்

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.
அரசால் அனுகூலம் உண்டு.
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கை கூடி வரும்.
வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும்.
மிதுனம்

சுபச் செலவுகள் அதிகமாகு;ம்.
மனம் அலைபாயும்.
எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.
தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும்.
கடகம்

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
பணப்பிரச்சினை இருக்காது.
சில நேரங்களில் ஞாபகத்திறன் குறையும்.கவனம் தேவை.
தேகம் பளிச்சிடும்.
சிம்மம்

பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.
பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.
தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.
கணவருடன் கருத்து வேறுபாடு. விட்டுக் கொடுப்பது நல்லது.
கன்னி

பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும்.
பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள்.
வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை.
பெண்கள் வேலையை எளிதாக்க புதிய ரக பொருட்களை உபயோகப்படுத்துவர்.
துலாம்

உற்சாகம் அதிகரிக்கும்.
தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும்.
புதியவர்கள் நண்பர்களாவார்கள
தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
விருச்சிகம்

மனைவி வழியில் உதவிகள் உண்டு.
சம்பள பாக்கி கைக்கு வரும்.
ஆரோக்கியம் பளிச்சிடும்.
வீடு வாங்க கடன் கிடைக்கும்.
தனுசு

சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும்.
உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும்.
பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள்.
மகரம்

காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர்.
விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும்.
விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
உடல் ஆரோக்கியம் தேறும்.
கும்பம்

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும்.
முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.
மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
மீனம்

பணப் புழக்கம் மிகும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள்.
Advertisements

