
இன்றைய ராசிப்பலன் – 01.11.2023
ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம் M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேஷம்

மனைவியிடம் கோபப்படாமல் அமைதியை கையாளவும்.
மற்றவர்களின் ஆலோசனை ஆத்திரத்தை வரவழைக்கும்.
அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.
இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும்.
உடல் நலம் சிறக்கும்.
ரிஷபம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும்.
திருமண பேச்சு வார்த்தை தள்ளிப் போகும்.
பெண்களுக்கு பொறுமை அவசியம்.
கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும்.
இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.
மிதுனம்

தேகம் பளிச்சிடும்.
வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிருங்கள்.
அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.
மார்கெட்டிங் பிரிவினர் புது ஆர்டர்கள் எடுப்பீர்கள்.
கடகம்

பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்வர்.
வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும்.
புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள்.
வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு நீங்கும்.
சிம்மம்

வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும்.
உடல் பலம் பெறும்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும்.
உடன் பிறந்தவர்கள் உதவுவர்.
பழைய பிரச்னைகள் தலைதூக்கும் நிதானம் தேவை.
கன்னி

திடீர் பயணங்கள் வந்துப் போகும்.
உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள்.
தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.
காதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
மாணவர்கள் நன்கு படித்து முன்னேறுவர்.
துலாம்

சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
வீட்டை அலங்கரிப்பீர்கள்.
சுப காரியம் கைகூடும்.
நட்பு பலப்படும்.
விருச்சிகம்

சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும்.
தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.
தனுசு

தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
உத்யோக உயர்வு உண்டாகும்.
சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
வியாபாரிகள் தன் கீழ் பணியார்களிடம் பணிவுடன் இருப்பர்.
வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும்.
மகரம்

உத்யோகஸ்தர்களுக்கு உங்கள் திறமைகள் வெளிப்படும்.
பங்குச் சந்தை லாபம் தரும்.
குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும்.
மாணவர்கள் சக மாணவளுடன் அனுசரித்து போவர்.
நீர் நிலைகளில் அதிக நேரம் நிற்க வேண்டாம்.
கும்பம்

வெளி நாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு உதவுவர்.
புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும்.
டென்ஷனை குறைக்க தியானம் மேற்கொள்வர்.
திருமண பேச்சுவார்த்தைகள் தள்ளிப் போகும்.
மீனம்

பணம் பாக்கெட்டை நிரப்பும்.
மனைவிக்கு நல்ல வேலையாள் கிடைப்பர்.
முக்கிய வேலைகள் சாதகமாகும்.
விசாவிற்கு முயற்சி செய்தவர்களுக்கு
உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்படும்.
மாணவர்களுக்கு தங்களின் தேவைகளை பெற்றோர்கள் பூர்த்திசெய்வர்.



