Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 29.03.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மீது அதிக அன்பை எதிர்பார்ப்பார். நாளைய தினம் நீங்கள் மிகவும் அறிவுத்திறனோடு செயல்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை அதிகம் செலவழிக்காமல் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நீங்கள் உணர்வுரீதியாக பாதிக்கப்படுவார்கள்.  நீங்கள் பொறுமையை கடைபிடியுங்கள்.பணியில் அதிகம் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் சண்டை போடாமல் பொறுமையாக இருங்கள். பயணத்தின் போது பணத்தினை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.  உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு நீங்கள் எதிலும் கவனம் செலுத்தும் நாளாக இருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களுக்காக பதட்டம் அடைவீர்கள். நாளைய நாள் முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டாம். நீங்கள் வேலை செய்யும் இடங்களில் நட்புணர்வோடு பழக பாருங்கள். உங்கள் வாழ்க்கை துணையிடம் பொறுமையை கையாளுங்கள். உங்களுக்கு அதிக பணம் செலவழிப்பீர்கள். அதிக நீர் குடியுங்கள் உடல் சூடு வர வாய்ப்பு உள்ளது.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். மிக மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.மன மகிழ்ச்சியின்காரணமாக வேலையை எளிதில் முடிப்பீர்கள். உங்கள் பணியில் தனித்துவமாக செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும். உங்கள் வங்கியிருப்பில் நீங்கள் பணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மன உளைச்சல் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இன்று உங்கள் கவனத்தை சந்தோஷம் தரும் விஷயத்தில் செலுத்துங்கள். முக்கிய முடிவுகள் நாளை எடுக்க வேண்டாம். பணி சுமை அதிகம் காணப்படும். வேலையை முடிப்பதில் தாமதம் காணப்படும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உள்ளது. அதிக பணத்தை செலவழிப்பீர்கள். ஆரோக்கியம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும். உங்கள் மேல் பணியாளரிடம் பாராட்டுக்களை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் ஏற்ப்படும். வேலையில் பதவி உயரவும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.

 

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு பொறுப்புகள் அதிகம் உள்ள நாளாக இருக்கும். அதனால் மனதில் அமைதி இல்லாமல் இருக்கும். உங்கள் மனதை நாளைய தினம் மகிழ்ச்சி தரும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை துணையிடம் புரிதலுடன் பேச பாருங்கள். அதிக செலவு செய்ய வாய்ப்பு உள்ளது.தொண்டை சம்பந்தமாக பாதிப்பு வரும்.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்குஉங்களுக்கு அதிக முயற்சிகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும் உங்கள் முயற்சி வெற்றியை கொடுக்கும். நீங்கள் பணி சம்பந்தமாக நாளை பயணம் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் பொறுமையை கடைபிடியுங்கள். வரவு இருக்கும் அதே அளவு செலவும் வர கூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்காது. நாள் உங்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு அவ்வளவாக கொடுக்கமாட்டார்கள். நாளை உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல பூரிதல் ஏற்படும்.நீங்கள் கடன் வாங்குவீர்கள். தைரியமாக திடமாக இருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு விருருந்தினர் வருகை உண்டு அதனால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் பணியிடத்தில் மகிழ்ச்சி காணப்படும். உங்கள் வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். உங்கள் பணியை சிறப்பாக செய்வீர்கள். அதற்க்கான சலுகைகளும் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் மனதை அமைதியாகவும் நேர்மறை எண்ணங்களால் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். வேலை காரணமாக ஓய்வு கிடைக்காது. உங்கள் வாழ்க்கை துணையிடம் மற்ற மன அழுத்தத்தினால் அவருடன் விவாதிக்க வேண்டாம். மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள். வீண் செலவு செய்வீர்கள். சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது. குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க பாருங்கள்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் அறிவு திறனால் உங்களுக்கு சாதகமாக அமையலாம்.பணியில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையிடம் அதிக உணர்ச்சி வாச படாதீர்கள். நாளை பணபற்றாக்குறை ஏற்படும். குளிர்ச்சியான உணவுகளை தவிருங்கள் சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *