Advertisements

பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா!
நடிகை நந்திதா ஸ்வேதா உடற்பயிற்சி முடித்த கையோடு தன்னுடைய ஒரு காலைப் பெஞ்சின் மீது தூக்கி வைத்துக் கேமராவை தரையில் வைத்து அதனுடைய பின்னழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்குக் காட்டுத்தனமான என்ற தலைப்பை வைக்கிறேன் என்று கேப்ஷனை வைத்திருக்கிறார் நடிகை நந்திதா ஸ்வேதா.தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார்.

இடையில் பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கின்றன.
Advertisements

