இந்தியா, வெஸ்ட் இண்டீசின் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.!

Advertisements

டெல்லியில் இந்தியா, வெஸ்ட் இண்டீசின் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.

இந்தியா, வெஸ்ட் இண்டீசுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இந்தியா, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இதைதொடர்ந்து, இரு அணி வீரர்களும் கடைசி டெஸ்ட் போட்டிற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர், டெல்லி மைதானத்தில் இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் 11 வெற்றியும், 2 சமனும் கண்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *