Tamil Nadu: 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Advertisements

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டால், இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *