
அலோபீசியா அரேட்டா என்பதே அதாவது திட்டு திட்டாக முடி விழுவது. இது உச்சந்தலையில், புருவங்களில். கண் இமைகளில் என எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். உடலில் எங்கெல்லாம் முடி உள்ளதோ அங்கெல்லாம் இம் மாதிரியான முடி உதிர்தல் நிகழும்.
திடீரென்று உண்டாகி மெதுவாக உருவாக கூடும். இது ஒரு வகையான தோல் வியாதி என்று கூட சொல்லலாம். முழுமையாக முடி வளர்வதை தடுக்கும். அவரவர் உடலின் தன்மைக்கு ஏற்ப இது மாறக்கூடும்.
இந்திய கண்டுபிடிப்பான டியூராக்சிலிடினிபின் FDA அமெரிக்காவில் உள்ள NDA மருத்துவப் பரிந்துரை நிர்வாகம் இள வழுக்கை, உச்சி வழுக்கை, தோல் புற்று நோய் போன்றவற்றிற்கு தீர்வுக்கான சிறந்த மருந்து ஏற்றுக்கொண்டு அங்கீகரித்துள்ளது எனும் மகிழ்ச்சியான செய்தியை சன் பார்மாகியூடிக்கல் நிறுவனத்தின் மேலாளர் திலிப் சிங்வி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது குறித்து கூறும் போது அலோபீசியா அரேட்டா நோயிற்கான தீர்வாக நவீன சிகிச்சைக்கான ஒரு மைல் கல்லாகும். வரையறுக்கப்பட்ட குறைந்த அளவே சிகிச்சை முறைகள் உள்ளன.அதாவது சிகிச்சைமுறைகள் சிரமமானதாக இருக்காது. கால விரயம். பொருளாதார நோக்கிலும் மிக குறைந்த கால கட்டத்திலேயே பெற முடியும்.
டியூராக்சிலிடினிபின் நல்ல பலனளிக்கும் வகையில் உள்ளது. இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு முறை உபயோகப்படுத்தும் போது அவர் உடல் தனமைக்கு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் முழுமையாக வேரோடு மீண்டும் பாதிக்கப்படுவதைத் தடை செய்யும்.
முற்றிய நிலையில் உள்ளவர்களும் ஒடோம்சா(za) ஃப்ரன்சீஸ். நிட்லெஜிஸ் பாசிடிவ் பேஸ் 3 அறிக்கை மெலோனாமா எனும் தோல் புற்றுநோய்க்கும் சிறந்த அருமருந்தாகும். இது குறித்து பெருமிதம் கொள்வதாக சன் பார்மாசூடிகல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் திலிப் சிங்வி தெரிவித்துள்ளார். நீண்ட நாள் பிரச்சனைக்க்கு ஒரு சிறந்த தீர்வாகும் என்றால் மிகையாகாது.

