
Wolf Tamil movie | Vinoo Venkatesh | Vijay Sethupathi | Prabhudeva
‘வுல்ஃப்’ படத்தில் விஜய் சேதுபதி பாடிய பாடல் 16ம் தேதி ரிலீஸ்…
சென்னை: சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்தேஷ் நாகராஜ் தயாரிக்க, ‘சிண்ட்ரெல்லா’ வினோ வெங்கடேஷ் எழுதி இயக்கி, பிளாஷ்பேக்கில் இளவரசர் கேரக்டரில் நடித்திருக்கும் படம், ‘வுல்ஃப்’. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
Wolf Tamil movie | Vinoo Venkatesh | Vijay Sethupathi | Prabhudeva
பிரபுதேவாவுக்கு ஜோடியாக அஞ்சு குரியன் நடிக்கிறார். தவிர அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்ஜே ரமேஷ் நடித்துள்ளனர். அருள் வின்சென்ட் ஒளிப் பதிவு செய்ய, அம்ரேஷ் கணேஷ் இசை அமைத்துள்ளார். இதில் பிரபுதேவாவுக்கு விஜய் சேதுபதி பாடியுள்ள ஒரு பாடல், வரும் 16ம் தேதியன்று வெளியிடப்படுகிறது.


