Advertisements

சென்னை:
முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, சென்னை வானகரத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் நடத்தப்படும் இந்த விழாவைப் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஜெயலலிதாவை முன்னிறுத்த ஜானகி அரசியலிலிருந்து விலகியதால், அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் கொண்டாடுவதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

Advertisements

