மகளிர் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.
துபாயில் மகளிர் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், இந்தியா மற்றும் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதுகின்றன.
இதில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான வீரர்களும், வங்கதேசம் மகளிர் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர்.
எனவே , இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது..


