நடிகர் விஜய் ஓட படங்கள் வெளியாகுது நாலே அதுக்கு பின்னணி ல பிரச்சனைகளும் இருக்கும் அப்படினு தான் சொல்லணும். எப்பாவுமே அவரோட படங்கள டர்ஜெட் பண்ணி அந்த படத்த வெளியிட விடாம பண்ணுவாங்க. அப்படி ரிலீசுக்கு முன்னாடி பெரும் பிரச்சனைகளை சந்திச்சு, ஹிட் அடிச்ச மூன்று படங்கள பத்தி இந்த தொக்குப்புல பாக்கலாம்.
கத்தி:
லைக்கா நிறுவனத்தோட முதல் தயாரிப்பு தான் “கத்தி”. துப்பாக்கி ஓட பிளாக் பஸ்டர் ஹிட் kku அப்புறமா ஏ ஆர் முருகதாஸ் உடன் ரெண்டாவது முறையா விஜய் கூட்டணி வச்சு மெகா பிளாக் பஸ்டர் ஆன படம் “கத்தி”. அனிருத் இசையில வெளியான பாடல்கள், background score, சண்டைக் காட்சிகள், வசனங்கள் அப்படினு எல்லாமே பெருசா பேசப்பட்டுச்சு. ஆனா, இந்த படம் வெளியாகும் முன்னாடி கதை திருட்டு, இசை திருட்டு, லைக்கா என்கிற இலங்கை தமிழன் நிறுவனம் அப்படினு இந்த படத்த வர உடமா பண்ண எண்ணானவோ பண்ணாங்க. ஆனா, அதையும் மீறி விஜய் ஓட கேரியர் best movie ஆ மாறிச்சு.
மெர்சல்:
தெறி ஓட இமாலய வெற்றிக்கு அப்புறமா அட்லீ – தளபதி ரெண்டாவது முறையா இநாஞ்சி பிளாக் பஸ்டர் ஹிட் ஆன படம் மெர்சல். ஒரு பக்கா மாஸ் கமர்ஷியல் படமா அட்லீ இதா உருவாக்கி இருந்தாரு. வசூல் மற்றும் விமர்சனம் என ரெண்டுலயும் நல்ல வரவேற்பை இந்த படம் வாங்கிசு. ஆனா, படத்தோட டிரெய்லர் ல இடம் பெற்ற GST பத்தின வசனங்கள் இந்த படத்தின் ரிலீஸ்க்கு பெரிய மைனஸ் ஆ இருந்துச்சு. அதோட, உதயா, ATM பட தோல்விகளுக்கு அபப்ரமா மீண்டும் விஜய் படத்துக்கு ரஹ்மான் இசை, இது அபூர்வ ராகங்கள் மாதிரி இருக்குனு ஒரு பக்கம் கதை திருட்டு அப்படினு, எல்லா பிரச்சனைகளையும் கடந்து successfull ஆ ஹிட் அடிசீது மெர்சல்.
சர்கார்:
மூன்றாவது முறையா ஏ ஆர் முருகதாஸ் உடன் விஜய் இணைந்த படம் தான் “சர்கார்”. இந்த படமும் ஒரு பெரிய கமர்ஷியல் சக்சஸ் ஆ கொடுதுசு. மெர்சல் படத்துக்கு வந்த சிக்கல் மாதிரியே டிரெய்லர் ல இடம் பெற்ற வசனங்கள், காட்சிகள், சர்கார் படத்த திரையிட வலுவான எதிர்ப்பை கிளப்பியது. குறிப்பா, அரசாங்கம் குடுத்த இலவச பொருட்களை உடைக்குற மாதிரி காட்சிகள் எல்லாம் பெரும் பேசுபொருள் ஆச்சு. அதையும் தாண்டி சர்கார் இமாலய வெற்றிய பதிவு பண்ணிசு.