கொரோனா ஊரடங்குக்கு அப்புறமா ஓ டி டி ஓட வளர்ச்சி திரை அரங்குகளில் வச்சு இருந்த எல்லாருக்குமே ஒரு பயத்தை கொடுத்தது அப்படினு தான் சொல்லணும். ஆரம்பத்துல இருந்தே ஓ டி டி யில படங்கள திரையிடுவதற்கு எதிர்ப்புக் குரல்கள் வலுக்க ஆரமிச்சீது. ஆனா, இப்போ நிலமா அப்படியே தலைகீழா மாறி இருக்கு. ஒ டி டி பல சிறு படங்களுக்கு அதுவும் நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு ஒரு கேட் ஆ துறந்து விட்டு இருக்கு. குறிப்பா, இப்ப எல்லாம் நேரடியா ஓ டி டி வெளியீடாக படங்கள் வராது ரொம்ப அதுகமகிட்டு வருது.
அப்படி, 2023 ல ஓ டி டி அதிகம் பார்க்கப்பட்ட சிறந்த மூன்று தமிழ் படங்கள பத்தி பாக்கலாமா:
வாரிசு :
வம்சி இயக்கதுல, விஜய் ஓட இணைந்து ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிச்சு இந்த வருட பொங்கலுக்கு வந்து பிளாக் பஸ்டர் சக்சஸ் ஆ வாரிசு கலெக்சன் ஆ அள்ளிசு. அமோசான் பிரைம் தளதுல வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் பெரிய response கொடுத்தாங்க. ரொம்ப நாளைக்கு அபப்ராமா விஜய் ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் ல நடிச்சு வந்த படம் அபப்டிங்குறதால ரசிகர்கள் இதா ஓ டி டி லயும் கொண்டடுநாங்க.
துணிவு :
மூன்றாவது முறையா அஜித் வினோத் கூட்டணி அமைத்து உருவான படம் தான் துணிவு. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியல வெளியான இந்த படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ஒரு பெரிய தாக்கத்தை கொடுத்துசு. மீண்டும் வினோத் ஓட கூட்டணியா அப்படினு சொன்ன எல்லாரும் வாய் அடைச்சு போகிற அளவுக்கு இருந்துச்சு இதன் வெற்றி. ஒ டி டி லா எப்ப வெளியாகும் அப்படினு தல ரசிகர்கள் மட்டும் இல்லாம எல்லாருமே விரும்பி பாத்தாங்க துணிவு படத்த. அஜித் ஓட நடிப்பு, ஸ்டைல் பரவலான கவனத்தைப் ஈர்த்துசு nu சொல்லலாம்.
அயோத்தி:
மந்திர மூர்த்தி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கதுல வெளியாகி மக்களோட பாராட்டுக்களை அள்ளிய படம். குறிப்பா சசிகுமார் கேரியர் ல ஒரு மைல்கல் படமா அயோத்தி உருவாகி இருக்கு. மக்களோட talks நால ஒரு படம் காலி ஆகி இருக்கு ஒரு படம் உச்ச பட்ச வெற்றிய பதிவு பண்ணி இருக்கு. அப்படி, ஓ டி டி யில எல்லாரையும் கலங்க வைத்த படம் அயோத்தி.
கடந்த ஐந்து மாதங்கள் ல எத்தனையோ படங்கள் ஓ டி டி ல வெளியாகி இருந்தும் இந்த மூன்று படங்கள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கு nu சொன்ன அது மிகை ஆகாது.