தமிழ் சினிமாவின் டாப் 3 இசை அமைப்பாளர்கள்! 

Advertisements

ஒரு படம் சிறந்த படமா வரணும் அப்படினா அதுக்கு இயக்குனருக்கு equal ஆ இசை அமைப்பாளரும் படத்தோட சூழலக்கு எத்த மாதிரி இசை மற்றும் பின்னணி இசையை கொடுக்கிறதுரதுல இவங்களுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கு. அப்படி, தமிழ் சினிமாவுல இப்போ ரொம்ப பிஸியா இருக்குற இசை அமைப்பாளர்கள் பத்தி இந்த தொக்குப்புல பார்க்கலாம்: 

Advertisements

அனிருத் : 

ஜெயிலர், லியோ, விடாமுயற்சி, இந்தியன் 2, ஜவான், ntr 30, தலைவர் 171, இப்படி எல்லா மொழிகளிலும் எல்லா டாப் ஹீரோக்கள் படங்களுக்கு இசை அமைத்து வராரு. இத தவிர இன்னும் பல முன்னணி இயக்குனர்கள் இவர் கிட்ட பேசிட்டு வராத சொல்லப் படுது. இப்போ தமிழ் சினிமா வோட நம்பர் ஒன் composer அனி தான். 

ஏ ஆர் ரஹ்மான்: 

லால் சலாம், கமல் 234, மாமன்னன், விண்ணை தாண்டி வருவாயா 2, வெந்து தணிந்தது காடு 2, அயலான், சங்கமித்ரா, அப்படினு ரஹ்மான் அவர்கள் பல முக்கிய முன்னணி படங்களுக்கு இசை அமைசிட்டு வராரு. எத்தனை இளம் இசை கலைஞர்கள் வந்தாலும், அவர் இன்னும் அதே அளவுக்கு பிஸியா வொர்க் பண்ணிட்டு வராரு. வர எல்லா படங்களையும் பண்ணாம தேர்வு செஞ்சு படங்கள பண்ணிட்டு வராரு. 

ஜி வி பிரகாஷ் குமார்: 

காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம், சைரன், tiger Nageswara ராவ், ஜப்பான், Sk 21, போன்ற படங்கள்ல ரொம்ப பிஸியா ஆ வொர்க் பண்ணிட்டு வராரு. சமீபத்துல அவர் இசை அமைத்த படங்கள் மாபெரும் வரவேற்பை வாங்கி தந்து மற்றும் தேசிய விருதையும் வாங்கி தந்தது. சோ, இதனால இவரை இசை அமைப்பாளர் ah ஒப்பந்தம் பண்ண பல நிறுவனங்கள் போட்டி போட்டுகிட்டு வராங்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *