பெரும் உற்ச்சாகத்துடன் நடந்து முடிந்த TATA IPL-ல் சி.எஸ்.கே வெற்றிபெற்றது.ஒவ்வொரு முறை நடக்கும் IPL போட்டிகளிலும் சில சுவாரஸ்யமாக நிகழ்வுகளை நம்மால் பார்க்க முடியும் அப்படி சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றித்தான் நாம் பார்க்க போகிறோம் .
யார் இந்த லிட்டில் மலிங்கா?
இருபது வயது இளம் வீரர் மதீஷா பதிரானா.சி.எஸ்.கே டெத் ஓவர் டிஃபண்டராக உருவெடுத்திருந்தார்.இந்த ஐபிஎலில் ஆரசிப்பிக்கு எதிரான போட்டியில் 19 ரன்களை டிஃபண்ட் செய்தார்.’பொடி'(லிட்டில்)
மலிங்கா என்று கிரிக்கட் சர்க்கிலில் அழைக்கப்படும் இவர்,ஹேசகோரிங் கேகேஆர் மேட்சில் 4 ஓவர்களில் 27 ரங்கோலி மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
பழி வாங்கிய சச்சினின் மகன்..
சச்சின் மும்பை டீமுக்காக ரஞ்சி விளையாடியபோது அவர் ஒரே ஒரு இன்னிங்சில்தான் டக் அவுட் ஆனார்.
அவர் உ.பி அணிக்கெதிரான 2008 ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.சச்சினை டக் அவுட் ஆக்கிய புவனேஷ்குமார் தான் ஐபிஎலில் அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் விக்கட்..! ஓ… இது தான் ஸ்வீட் பேமிலி ரிவஞ்சா..
ஒரு ரன்னுக்கு ஒரு கோடியா..😮
சி.எஸ்.கே வீரர் பென் ஸ்டாக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்த நிலையில் அவர் இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடி 15 ரன்கள் எடுத்திருந்தார்.அதாவது ஒரு ரன்னுக்கு 1.08 கோடி
இந்த சீசனில் பென் ஸ்டோக்ஸ் எடுத்த ஒவ்வொரு ரன்னுக்கும் சி.எஸ்.கே கொடுத்த விலை… 1 கோடி அப்பு !!!
]