STR 48 குறித்து வெளியான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்! 

Advertisements

வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களின் தரமான வெற்றி மீண்டும் சிம்புவ கலை துறையில ஹாட் spotukku கொண்டு வந்து இருக்கு. இந்த ரெண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை வாங்கி இருந்தாலும், ரெண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில அமோக வரவேற்பு கிடைத்தது. 

Advertisements

இந்த ரெண்டு படங்களின் வெற்றி நால சிம்பு ஒரு படத்துக்கு ₹30 கோடி வர சம்பளம் வாங்குரராம். 

சிம்பு ஓட 48 வது படம் என்னவா இருக்க போகுது அப்படினு பலரும் எதிர்பார்த்த நிலையில, சஸ்பென்ஸ் ஆ உடச்சரு உலக நாயகன் கமல். Yes, கமல் அவர்களோடே ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் பிளாக் பஸ்டர் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தான் இந்த படத்த இயகுறாரு. 

விடியோவை பார்க்க : https://youtu.be/Dq_4dbXlHCI

இந்த படத்தோட பட்ஜெட் ₹100 கோடியாம். இதுக்கு அநேகமாக அனிருத் தான் இசையமைக்க chance இருக்கு nu சொல்லப்டுது. அதே மாதிரி தேசிங்கு பெரியசாமி அவர்களுக்கு ₹5 கோடி சம்பளமா பேசப்பட்டு இருக்கு. 

இந்த படத்தோட ஒரு சுவாரசிய தகவல் நமக்கு கிடச்சி இருக்கு. அதன்படி, அடுத்த மாசம் படக்குழு ஷூட்டிங் போறாங்களாம். இந்த படத்த இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட துவக்கத்தில் ரீலீஸ் பண்ண கமல் திட்டமிட்டு இருக்கிறதா சோள்ளப்படுது. இதை முடிச்ச கையோட வெந்து தணிந்தது காடு பார்ட் 2 ஷூட் ஸ்டார்ட் ஆகுதாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *