Advertisements

பள்ளி அமைச்சுப் பணியாளர்கள் பணி நேரத்தை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உதவியாளர்கள் , இளநிலை உதவியாளர்கள் பணி நேரத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இருந்த பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisements
