எதிர்பார்ப்பை கிளப்பி சொதப்பிய ரஜினி படங்கள்! 

Advertisements

தமிழ் சினிமாவுல கடந்த 45 வருடங்களா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெற்றிகரமா ஹீரோவா பயணிசிட்டு வராரு. வெற்றி, தோல்விகளை தாண்டி தன்னோட இருப்ப வருசத்துக்கு வருசம் இன்னும் பலமா பதிவு பண்ணிட்டு வராரு அவரோட படங்கள் மூலமா. 

Advertisements

இப்போ லால் சலாம், ஜெயிலர் படங்கள் ல பிஸியா வொர்க் பண்ணிட்டு வராரு இந்த 70 வயசுலயம் அதே வேகத்தோடு. ஆனா, இவரோட எல்லா படங்களுமே வெற்றி படங்களா அப்படினு கேட்டா அது தான் இல்லை. இப்படி, ரொம்ப hype ஆ create பண்ணி படு தோல்விய சந்திச்ச ரஜினி படங்கள பத்தி தான் பாக்க போறோம்: 

பாபா: 

மனிஷா கொய்ராலா, விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ், ஆஷிஷ் vidhyathri, ரியாஸ் கான் போன்ற பல நடிகர்கள் நடிச்ச இந்த படம் வெளியாகும் முன்னாடி பெரிய அளவுல பேசப்பட்டுசு. ரஜினி ஓட ஸ்கிரீன் பிளே, ஸ்டோரி, தயாரிப்பு அப்படினு இது ஒரு பக்கம் இருக்க, மகா அவதார் பாபாஜி பத்தின கதையா ரஜினி எப்படி கொடுக்க போறார் போன்ற விஷயங்கள் எல்லாம் படம் வெளியாகிறது முன்னாடி பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனா, ரஜினி அவர்களோடே திரை வாழ்வில் ஒரு பெரும் லாஸ் ah இன்னைக்கு வர பாபா படம் பார்கப்பபடுது. 

குசேலன்: 

சந்திரமுகி படத்தோட மெகா ஹிட்க்கு அப்பறமா பி வாசு,தலைவர் காம்போ இந்த ஒரே ஒரு காரணத்தினால் ரசிகர்கள் ரொம்ப ஆவலா இருந்தாங்க குசேலன் படம் மேல. ஆனா, அவங்க வச்ச எல்லா hopes ஐய்யும் ஓடசிது குசேலன் வெளியானது இக்கு அப்புறமா. நயன்தாரா, வடிவேலு, பசுபதி போன்ற நட்சத்திர நடிகர்கள் படத்துல இருந்தாலும், ரஜினி அவர்களுக்கு ஸ்கோஇப் தரா மாதிரி காட்சிகள் மற்றும் வறட்சியான ஸ்கிரீன் பிளே இந்த எல்லா ரீசன்ஸ் உம் சேந்து படம் படு தோல்விய சந்திசிது. 

கோச்சடையான்: 

சௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் முறையா இயக்க போறாங்க அண்ட் ரஜினி அவர்களோடே உடல் நல பிரச்சினை எல்லாம் சரி ஆனதுக்கு அப்புறமா நடிக்க போற முதல் படம், அனிமேஷன் படம் போன்ற பல விஷயங்கள் நால இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாசு. ஆனா, படம் வெளியானது அப்புறமா ரஜனி அவர்கள்ள ரொம்ப நொந்து போக வச்ச படம் அப்படினு இதா சொல்லலாம். 

கபாலி, காலா: 

புதிய தலைமுறை இயக்குனர்கள் ஓட படம் பண்ணனும் nu ரஜினி அவரோட மகளான ஐஷ்வர்யா வ cast பண்ண சொல்ல கதைகளை கேட்டு வந்தாங்க. அப்போ ரஞ்சித் ஓட கதை ஓகே ஆகி, புராஜக்ட் announcment வெளியான நாள்ல இருந்து ரொம்ப பரபரப்பா பேசப்பட்டு சு, ஆனா படம் வெளியாகி வசூலை ஓரளவுக்கு குவிசாலும், ரஜினி ரசிகர்கள் முதல் யாருக்குமே கபாலி படம் பிடிக்கவே இல்ல, இது ரஜினி ஒரு பெரும் வருத்தத தந்துசு. 

மீண்டும், பலரிடம் கதைகளை கேட்டு அது ரஜினிக்கு பிடிக்காம போக, ரஞ்சித் கிட்ட ஒரு கதைய கேட்டு ஓகே பண்ணாறு, ஆனா கபாலி ய விட மோசமான தோல்விய சந்திச்சி லாஸ் ah கொடுதுச்சி காலா. 

தர்பார்: 

ரொம்ப வருடங்களா ஏ ஆர் முருகதாஸ் ஓட ஒரு படம் பண்ணனும் அப்படினு ரஜினி பிளான் பண்ண நிலையில, அது 2020 ல நடந்துச்சு, ஆனா ரஜினி அவசர அவசரமா கதையா ரெடி பண்ணி ரீலீஸ் பண்ண சொன்னதால் படம் படு தோல்விய சந்தித்தது. 

இப்படி ரஜினி எதிர்பார்த்து தோற்ற படங்களும் உண்டு, எதிர்பார்க்காமல் வெற்றி அடைந்த படங்களும் உண்டு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *