டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதல் வசூல் – தட்டிக் கேட்டவரை தாக்கிய எஸ்.ஐ. ஆயுதப் படைக்கு மாற்றம்; கடை ஊழியர் சஸ்பெண்ட்.

செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடையில் கடந்த 9-ம் தேதி மது […]

சந்திரயான்-3 சிறிய மாதிரியை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபாடு செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் புதிய சாதனையாக சந்திரயான்-3 விண்கலம் நாளை பிற்பகல் […]

விஜய் சேதுபதியின் 50-வதுபடம் ‘மகாராஜா’! ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டபடக்குழு!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படத்தை ‘குரங்கு பொம்மை’ […]

விடாது மழை! தத்தளிக்கும் வட மாநிலங்கள். இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி நீர் ஓடும் நிலையில், மழையால் மேலும் […]

மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா ஆகியோருக்கு அதிமுகவில் இடமில்லை ! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்ட வட்டம் !

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், […]

பத்திரிகையாளர்களின் மொபைல் போனை பறிமுதல் செய்யக்கூடாது: கோர்ட் உத்தரவு…

திருவனந்தபுரம், ‘உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பத்திரிகையாளர்களின் மொபைல் போனை பறிமுதல் செய்யக்கூடாது’ என […]

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் […]

தமிழ்நாடு முழுவதும் 3010 புதிய குடியிருப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் […]

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம் தகவல்!

கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய […]

ரஜினி நடித்து வந்த லால் சலாம் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடியபடக்குழு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு […]

எதிர்க்கட்சிகள் கூட்டம் – ஆம் ஆத்மி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு அழைப்பு: இரவு விருந்துக்கு சோனியா ஏற்பாடு.

பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஆம் ஆத்மி, மதிமுக, விடுதலை […]

காமராஜர் பிறந்தநாளில் இரவு பாடசாலைகளை தொடங்க திட்டம்! நடிகர் விஜய் அதிரடி முடிவு!

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக […]

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கித்தவிப்பு!தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழுவினர் மூலமாக கடந்த 4-ந் […]

கடன் பிரச்சினையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட திமுக பெண் கவுன்சிலர்!நாமக்கல்லில் நடந்த சோகம்!

ராசிபுரம் நகர திமுக துணை செயலாளர், தனது மனைவி, மகளுடன் சேர்ந்து தற்கொலை […]

மாவீரன் படத்துக்கு தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கில் நடிகர் ரவிதேஜா வாய்ஸ் ஓவர்! நன்றி தெரிவித்து ட்விட் செய்த சிவகார்த்திகேயன்!

மாவீரன் படத்துக்கு தெலுங்கில் நடிகர் ரவிதேஜா! தமிழில் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் […]

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் வருகிற 16-ந் தேதி திறப்பு! திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு !

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) […]

வட மாநிலங்களில் கனமழைக்கு இதுவரை 100 பேர் பலி !! 780 கோடி ரூபாய் அளவுக்கு சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் சேதம்!

புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹிமாச்சலபிரதேசம்உள்ளிட்டவடமாநிலங்களில்கடந்தமூன்றுநாட்களாககனமழை பெய்து […]

மே.வங்க உள்ளாட்சி தேர்தல்: திரிணமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி: 2வது இடத்தில் பாஜக !

ஜூலை 12. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணமுல் […]

முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் விற்று தீர்ந்த தீபாவளி பண்டிகை ரயில் டிக்கட்!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் […]

சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் கண்டறியப்பட்டவுடன் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் !காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின்அறிவுரை!

பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து […]

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.3.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ! அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்!

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நெடுங்காடு தொகுதி […]

வேலூரில் பிரியாணி உணவகத்தை மூடியது ஏன்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்கும்படிவேண்டுகோள் !

காட்பாடியில் தனியார் உணவகம் ஒன்றில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை […]

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி போன்று தமிழகத்திலும் கள் இறக்குஅனுமதிக்க வேண்டும்!

தமிழகத்தில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 […]

அமைச்சர் மாறியும் அவலம் மாறவில்லை – டாஸ்மாக் கடை குறித்து வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்தும் அண்ணாமலை!

டாஸ்மாக் மது விற்பனையில் அமைச்சர் மாறியபோதும் அவலம் மாறவில்லை என வீடியோ வெளியிட்டு […]

செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என்.ரவிஆலோசனை!

அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். செந்தில் பாலாஜியை […]

மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமானவரிதுறை சோதனை. கரூரில் மீண்டும்பரபரப்பு !

அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மே […]

அ.தி.மு.க. கொடி, இரட்டை இலையை பயன்படுத்தும் பன்னீர்செல்வம் தரப்பினர்மீது சட்டப்படி நடவடிக்கை !

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. கொடி, இரட்டை […]

நாளை முதல் தமிழகம் முழுவதும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி நடவடிக்கை!

ஜூலை 11. தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த […]

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு -முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது 810 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச […]

ரோகித் சர்மாவை மட்டும் குறி வைத்து விமர்சிப்பது நேர்மையற்றது- ஹர்பஜன்சிங் வேதனை!

ஜூலை -11.ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் […]

காலை நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் கடுமையான போராட்டங்களை பாமக நடத்தும்: ராமதாஸ் எச்சரிக்கை.

90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் பாட்டாளி மக்கள் […]