காங்கோவில் கனமழை, வெள்ளம் பாதிப்பு.! நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் […]

அரசு அலுவலகங்களில் திருக்குறள் மற்றும் தமிழ்கலைச் சொற்களை காட்சிப் படுத்த வேண்டும்..!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை […]

+2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி…!முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதலிடம் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி, சென்னை ஆழ்வார்பேட்டையில் […]

சோனியா காந்தி தேர்தல் பரப்புரையில் பேசிய விவகாரம்..!தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்..

முன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் […]

தோஹா டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் – தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!

கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் […]

எந்த ராசிக்காரங்க யாரோட ‘ஜோடி’ சேரலாம்..?‘கூட்டணி’ வச்சுக்கலாம்.?

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் செய்யும் தொழில், வேலை, அல்லதுவியாபாரம்…இதுவல்லாமல் திருமணம்.. பழகக்கூடிய நட்பு.. […]

மயிலாடுதுறை மக்களின் சாபக்கேடான பாதாள சாக்கடை திட்டம்

மயிலாடுதுறை மக்களின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறியிருக்கிறது பாதாளசாக்கடை திட்டம். சாலைகளில் வழிந்து ஓடும் […]

கோவையை கலக்கிய ஒரு பலே திருடனின் திருட்டுஅனுபவங்கள்.

அந்தக் காலத்தில் சிறுவர் சிறுமிகள் கள்ளன் ,போலீஸ் விளையாட்டுவிளையாடுவார்கள். உண்மையிலேயே இந்த விளையாட்டு […]

அன்புள்ள, துர்காவுக்கு… இப்படிக்கு, மு.க. ஸ்டாலின்…மனதை நெகிழ வைக்கும் “இன்லெண்ட் லெட்டர்”

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்… “முத்துவேல் கருணாநிதிஸ்டாலின் எனும் நான்.. “ என்று […]

குத்தாட்டம் போடும் ‘பாபா பாஸ்கர்’…கொண்டாடும் டிவி சேனல்

தமிழ் தொலைக்காட்சிகளில் ஜனரஞ்கமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் நம்பர் ஒன்இடத்தில் இருக்கிறது விஜய் தொலைக்காட்சி.”விஜய் […]

முதன்முறையாக இந்திய எல்லையில் பெண் ராணுவஅதிகாரிகள்: சென்னையில் பயிற்சி நிறைவு

இந்தியாவிலேயே பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் மையம் சென்னையில் தான்இருக்கிறது. சென்னை பரங்கி […]

மத்திய அரசின் புதிய ரேஷன் கடை திட்டம்!இளைஞர்களுக்கு ‘டீலர்ஷிப்’ வாய்ப்பு

மத்திய அரசு புதிதாக தனியார் ரேஷன் கடை திட்டத்தை கொண்டுவர விரும்புகிறது.ஒரு மாவட்டத்திற்கு […]

பஸ் லேட்டா வருதா…? கண்டக்டர் எரிந்து விழுகிறாரா…?ஒரு போன் கால் போதும் !

பேருந்து தாமதமாக வருகிறதா?, பேருந்துக்காக அதிக நேரம் காத்திருப்பதா?,ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கிறார்களா?, […]

காதலன்,காதலி,மனைவி ,உறவினர்களை விட நண்பன்தான் “பெஸ்ட்” – ஆராய்ச்சி “ரிசல்ட்”

பெற்றெடுத்த தாய், தந்தை …உயிராக நேசிக்கும் காதலன், காதலி …வாழ்க்கை பந்தமாகும்கணவன், மனைவி…. […]

” ரஜினிகாந்த் விவரம் தெரியாத மனிதர். “நடிகை ரோஜா பாய்ச்சல்

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் பிரபல தெலுங்கு நடிகரும் மறைந்தமுதல்வருமான என்டி ராமராவின் […]

“மக்கள் வழியில் அம்மா: அம்மா வழியில் நான்”சசிகலாவின் அடுக்கடுக்கான திட்டம்?

ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர வைத்த ஜெயலலிதாவின் மரணத்தைத்தொடர்ந்து தமிழக அரசியல் களத்தை […]

தமிழக கோவில்கள் – ஒரு புள்ளி விவரம்

தமிழ்நாட்டில் மொத்தம் 46,022 திருக்கோயில்கள் இருக்கின்றன. இதில்பட்டியலிடப்பட்ட திருக்கோயில்களின் எண்ணிக்கை 9,190.பட்டியலிடப்படாததிருக்கோயில்களின் எண்ணிக்கை […]