2023-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்! 

Advertisements
Advertisements

2023 ல இதுவரை பல படங்கள் வெளியாகி அதுல சில படங்கள் பிரம்மாண்ட வெற்றிய பதிவு பண்ணி, பல படங்கள் தோல்விய சந்தித்து இருக்கு. ஆனா, இன்னும் இந்த வருஷத்துல வெளியாக போர ஆனா எதிரார்ப்ப கிளப்பி உள்ள தமிழ் படங்களை பத்தி இந்த தொகுப்பில் பார்க்கலாம் : 

ஜெயிலர்: 

நெல்சன் இயக்கதுல சூப்பர் ஸ்டார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவ ராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, கலையரசன், கிஷோர், ரேடின் கிங்ஸ்லி ஆபட்டினு ஒரு பெரும் லெஜன்ட் முதல் வளரும் நடிகர்கள் வர எல்லாருமே இந்த படத்துல நடிச்சி கிட்டு வரங்க. டீஸர் அண்மையில் வெளியான நிலையில படத்துக்கு வரவேற்பு double மடங்கு ஆகி இருக்கு. ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் வெளியாகுது. 

இந்தியன் 2: 

1996 ல ஷங்கர் இயக்கத்தில் வெளியான கல்ட் கிளாசிக் படமான இந்தியன் படத்தோட பார்ட் 2 அப்படினு சொன்னதுமே ரசிகர்கள் உற்சாகம் ஆகிடாங்க, ஆனா படம் 2019 ல பூஜை போடப்பட்டு பல சிக்கல்கள் கடந்து இன்னும் எடுத்துகிட்டு வரங்க. ஆனா, கண்டிப்பா இந்த வருட இறுதி ல இந்தியன் 2 வ கொண்டு வர ஷங்கர் ரொம்ப முனைப்பா இருக்காரு. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், மனோ பாலா, விவேக், ரகுல் பிரீத் சிங் போன்ற பலர் cast ல இருக்காங்க. இதனாலேயே இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கு. 

லியோ: 

மாஸ்டர் படத்தோட பிளாக் பஸ்டர் சக்ஸ்க்கு அப்புறமா லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதி விஜய் யோட வொர்க் பண்ற படம் லியோ. சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், அர்ஜுன் தாஸ், பிரியா ஆனந்த், கெளதம் மேனன் போன்ற பலர் நடிப்புல உருவாகி கிட்டு வருது லியோ. 375 கோடி இந்த படத்தோட பட்ஜெட், ஆனா ரிலீசுக்கு முன்னாடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகி இருக்கிறதா தகவல் கிடைத்து இருக்கு. டீஸர் recent ஆ வெளியான நிலையில அது படத்துக்கு பெரிய hype ஆ உருவாக்கி இருக்கு. ஆயத பூஜை ஸ்பெஷல் ஆ திரை அரங்கதுக்கு லியோ வருது. 

கங்குவா: 

சிறுத்தை சிவா இயக்கத்தில் பல தரமான நடிகர்கள் நடிப்புல உருவாகி வருது கங்குவா. ஸ்டுடியோ கிரீன் ஓட மெகா தயாரிப்பு படமா இடப்படம் இருக்கு. சுமார் 10 மொழிகள் ல படத்த வெளியிட திட்டமிட்டு இருக்கு படக்குழு. இது ஒரு 3D அனிமேஷன் படம் நாலயும், சூரியா ஓட புதிய முயற்சி,மற்றும் போஸ்டர் எல்லாமே படத்த எப்போ ரீலீஸ் பண்ணுவாங்க அப்படினு கேக்க வச்சு இருக்கு. 

ஜவான்: 

ஷாருக் கான், நயன்தாரா, யோகி பாபு போன்ற பெரும் ஸ்டார் cast அடங்கிய படம் தான் ஜவான். 220 கோடி பட்ஜெட் ல மெகா தயாரிப்பு ல இந்த படம் உருவாகி வருது. அனிருத் இசையில் படத்தோட முன்னோட்டம் எல்லாரையும் ரொம்பவே impress பண்ணி இருக்கு. அட்லீ ஓட ஹிந்தி industry வருகை, இந்த மாதிரி எல்லா factors உம் சேர்ந்து ஜவான் ஆ ஒரு பாக்குற ஆவல தூண்டி இருக்கு. இந்த படம் செப்டம்பர் 7 வெளியாகும் nu Recent ஆ படக்குழு announcment வெளி இட்டங்க. 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *