சிம்பு இஷரி கணேஷ் இடையே பிரச்சனை! காரணம் என்ன தெரியுமா? 

Advertisements

பல வருடங்களா கடுமையான தோல்விகள், பிரச்சினைகளை ஃபேஸ் பண்ணிட்டு வந்த சிம்பு மீண்டும் நம்ப சரியான ட்ராக் ல இறங்கி அடிக்க முடிவு பண்ணாரு. அப்படி அவர் ஸ்டார்ட் பண்ணி இறங்கின “ஈஸ்வரன்” படம் பெரிய சக்சஸ் ஆ அவருக்கு கொடுக்கல. ஆனாலும், மனுஷன் அசராமல் உழச்சாரு.  அந்த டைம் ல அமைஞ்ச படம் தான் “மாநாடு”. 

Advertisements

 இந்த  படத்தோட இமாலய வெற்றிக்கு அப்பறமா சிம்புவோட மார்கெட் வேற லெவலுக்கு போயிடுச்சு அப்படினு தான் சொல்லணும். அதோட மாநாடு தந்த வெற்றி நால சிம்பு அவரோட செகண்ட் இன்னிங்ஸ் ஆ தரமான முறையில ஸ்டார்ட் பண்ணி இருக்காரு. 

இதுக்கு அப்பறமா கவனமா ஸ்கிரிப்ட் சோஸ் பண்ணி நடிக்க ஆர்மிசி இருக்காரு சிம்பு. Yes, மாநாடு படத்துக்கு அப்பறமா கெளதம் மேனன் – சிம்பு – ரஹ்மான் கூட்டணியில் உருவான “வெந்து தணிந்தது காடு” படம் இவருக்கு நல்ல பேர வாங்கி கொடுத்துச்சு தான் சொல்லணும். இஷரி கணேஷ் அவர்களோடே பிரம்மாண்ட தயாரிப்புல படம் லாபமா தான் அமஞ்சது.  அப்போவே, சிம்பு ஓட டேட்ஸ் ஆ லாக் பண்ணிட்டாரு இஷரி கணேஷ் அதோட அடுத்து அவருக்கு தான் படம் பண்ணி தரணும் அப்படினு ஒரு கட்டளை போட்டுட்டரு. சிம்புவுக்கு ₹25 கோடிகளை சம்பளமா கொடுத்தாரு. 

அந்த டைம் ல ஓகே சொன்ன சிம்பு இப்போ உலக நாயகன் கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எடுக்குற படத்துக்கு ஓகே சொல்லி agreement சைன் பண்ணி இருக்கரு. இதனால பிரச்சினை வெடிச்சு இருக்கு தான் சொல்லணும். சோ, இப்போ உலக நாயகன் படத்துக்கு அப்பறமா வெந்து தணிந்தது காடு பார்ட் 2 வா அப்படிங்கிற கேள்வி எழுந்து இருக்கு. 

விரைவில் இதுக்கான அறிவிப்பு வெளியாகும் அப்படினு எதிர்பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *