Advertisements
ஐபிஎல் டி20 தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 54வது லீக் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.மும்பை 10 போட்டியில் 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், பெங்களூரு 10 போட்டியில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 6வது இடத்திலும் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இரு அணிகளும் எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெறவேண்டும்.