Advertisements
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதிவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் ரவி பதிவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழு புகைபடம் எடுத்துக்கொண்டனர். மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டி.ஆர்.பி.ராஜா 3வது முறையாக தேர்வானர் என்பது குறிப்பிடத்தக்கது.