இயக்குநர் நெல்சன் அடுத்த இவரோட கூட்டணியா? அட்டகாசமான காம்போ லோடிங்! 

Advertisements

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்கள தொடர்ந்து நெல்சன் இயக்கதுல தலைவர் உள்ளிட்ட பல மொழி சூப்பர் ஸ்டார்கள் நடிச்சிட்டு வர படம் ஜெயிலர். சம்பீபதுல வெளியான படத்தோட முன்னோட்டம் ரசிகர்கள் ஓட எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வச்சு இருக்கு அப்படினு தான் சொல்லணும். வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரீலீஸ் ஆக போற ஜெயிலர் ஓட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமான முறையில நடந்து வர நிலையில, நெல்சன் மற்றும் தனுஷ் சந்திப்பு நடந்து இருக்கு. 

Advertisements

அருண் மாதேஸ்வரன் இயக்கதுல கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிச்சிடு வராரு தனுஷ். இந்த கதை 1930 ஸ் நடக்குற கதையா உருவகிட்டு வருது. இதற்கு இடையில தனுஷ் மாரி செல்வராஜ் படத்தோட announcment உம் வெளியாகி இருக்கு, இதா தவிர ஆயிரத்தில் ஒருவன் 2, வட சென்னை 2, இப்படி சில படங்கள் line up ல இருக்கு nu சொல்லப்படும் நிலையில, நெல்சன் தனுஷ் ah meet பண்ணி ஒரு கதைய சொல்லி இருக்குறதாதா சொல்படுது. வழக்கமான நெல்சன் கதை பாணியிலான கதைக்களம் ல தனுஷ் நடிக்க இருக்குராரு. 

தனுஷ் ஒரு இயக்குநர் ஆ தேர்வு செஞ்சு வொர்க் பன்னரு அப்படினாளலே கதையில ஒரு மேஜிக் இருக்கும். அதோட நெல்சன் படம் நாலே அனிருத் தான் ஆஸ்தான composer so அவர் இசையில தனுஷ் பாடல்கள் எழுதுற chances உம் அதிகம். Confirm ஆ oru மேஜிக் ஆ நெல்சன் தனுஷ் அனிருத் காம்போ ல நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *