முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி மதிப்பீட்டில் 1000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்று (27.04.203 ) இரவு டெல்லு செல்லும் முதலமைச்சர் குடிய்ரசு தலை திரெளபதி முர்முவை நாளை நேரில் சந்தித்து, பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்க உள்ளார். மேலும், முதலமைச்சர் சில மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளார். பின்னர் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (28.04.2023) மாலை சென்னை திரும்புகிறார்
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி பயணம்.!
Advertisements