தமிழக அமைச்சரவையில் மாற்றம்- பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்..!

தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த […]

அன்று முதல் இன்று வரை வெற்றிகரமாக படம் இயக்கும் மூன்று இயக்குனர்கள்..!

எல்லா காலகட்டதலயும் அந்தந்த கால நிலைய பிரதிபலிக்கிறது மாதிரி படங்கள இயக்குனர்கள் தருவாங்க. […]

ஜம்மு காஷ்மீருக்கு பிறகு, ராஜஸ்தானில் மிக அதிக அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு!

ஜம்மு காஷ்மீருக்கு பிறகு, ராஜஸ்தானில் மிக அதிக அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

காங்கோவில் கனமழை, வெள்ளம் பாதிப்பு.! நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் […]

அரசு அலுவலகங்களில் திருக்குறள் மற்றும் தமிழ்கலைச் சொற்களை காட்சிப் படுத்த வேண்டும்..!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை […]

+2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி…!முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதலிடம் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி, சென்னை ஆழ்வார்பேட்டையில் […]

சோனியா காந்தி தேர்தல் பரப்புரையில் பேசிய விவகாரம்..!தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்..

முன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் […]

தோஹா டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் – தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!

கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் […]

அண்ணாமலையும்,கமலஹாசனும் நடத்தப் போகும் வர்மக்கலை சண்டை: வெளிவராத “சூட்டிங்” தகவல்கள்

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற காத்திருக்கிறது . […]

உதயநிதி நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் ‘FIRST LOOK’ போஸ்டர் வெளியானது..!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” – மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு – […]

முதல்வர் மு.க.ஸ்டாலினையே ஏமாற்றிய ‘டுபாக்கூர்’ உலககோப்பை விளையாட்டு வீரர்..!

ஒரு விளையாட்டு வீரர் உலககோப்பையை வென்று வந்ததாகக் கூறி பித்தளை பாத்திர கடையில் […]

ட்விட்டரில் கலக்கிய கனிமொழி :தமிழகத்தின் NO:1 பெண் அரசியல்வாதி..!

காலம் எவ்வளவோ நவீனத்திற்கு மாறிவிட்டது .வானொலி .பத்திரிகை. தொலைக்காட்சி ஆகியவற்றையும் தாண்டி தற்போது […]

இந்தியாவில் 15,000 சம்பளம்: அமெரிக்காவில் 7 லட்சம் சம்பளம்.! இது எப்படி இருக்கு?

இந்தியாவில் ஆண்டுதோறும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது .சமீபத்தில் அரசு […]

ஓட்டல்களில் வேகமாகப் பரவும் “வாழை இலை சிக்கன், மட்டன் பரோட்டா”

தமிழர்கள் நாக்கு ருசிக்கு பெயர் போனவர்கள். ஆந்திராக்காரர்களுக்கு அடுத்தபடியாக கார, சாரமாக சாப்பிட […]

உயிரோடு விளையாட்டு கொரோனா மட்டுமல்ல.. புதிய நோய்களால்‘வெளியே தெரியாமல் நிகழும் மரணங்கள்’

வாழ்க்கையில் நீங்கள் எத்தனை கோடி ரூபாய் சம்பாதித்தாலும் சரி. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற […]