
நடந்து முடிந்த 2026 – சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அபார வெற்றி பெற்றது.. கடந்த மாதம் 10 – ம் தேதி முதல் தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி நடந்து வருகிறது..
ஆட்சி அமைந்து 23 நாட்கள்ஆன நிலையில் , இன்று கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலைமைச்சர் முக .ஸ்டாலினை தோற்கடித்து அந்த தொகுதியில் தவெக சார்பில் நின்ற VS . பாபு அவர்கள் கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பெற்றார்..
மொத்தம் 22 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இந்த அதிரடித் திருப்பம் வெளியாகி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் , வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வி.எஸ்.பாபு.. முதலமைச்சர் விஜய் போல் வேடமணிந்த நபருடன் வந்து நன்றி தெரிவித்த காட்சிகள் இணையங்களில் வெளியாகி வைராகி வருகிறது..


