இந்தியாவில் 15,000 சம்பளம்: அமெரிக்காவில் 7 லட்சம் சம்பளம்.! இது எப்படி இருக்கு?

Advertisements
Advertisements

இந்தியாவில் ஆண்டுதோறும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது .சமீபத்தில் அரசு துறைகளில் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்கினார் .ஆனாலும் இன்னும் கோடிக்கணக்கான பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் இப்பொழுது மிக் குறைந்த சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் தான் தரப்படுகிறது. மிகப்பெரிய இன்ஜினியரிங் படிப்பு படித்தவர்கள் கூட 15,000 சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பெரும் நிறுவனங்கள் மாதம் 7 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கும் தகவல் தெரிய வந்துள்ளது. கிளாஸ் டோர் என்ற இணையதளம் 2023 ஆம் ஆண்டுக்கான அதிக சம்பளம் தரும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மைக்ரோசாப்ட், மெட்டா ,டிக் டாக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் மாதம் தோறும் 7 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குகிறது. அதாவது சராசரியாக ஒரு இளைஞர் ஆண்டுக்கு 82 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். இந்த தகவல் இந்திய இளைஞர்களை கண்ணீர் விட ச் செய்திருக்கிறது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *