அமரர் கல்கி அவர்களோடே நாவலை திரைப்படமாக எடுக்க எத்தனையோ பேர் முயற்சி செய்த நிலையில அதா மணி ரத்தினம் அவர்கள் தான் சாத்தியம் ஆகுனாரு.
2018 இல் துவங்கப்பட்ட இந்த பணிகள் 2022 முடிந்து பொன்னியின் செல்வன் பார்ட் 1 வெளியாகி பெரும் வரவேற்பைப் வாங்கிச்சு. கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஷ்வர்யா ராய், ஜெயராமன், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பாலாஜி சக்திவேல், நிழல்கள் ரவி, பிரகாஷ்ராஜ், கிஷோர் அப்படினு ஒரு பெரும் ஸ்டார் காஸ்ட இந்த படத்த அலங்கரிக்க படம் சுமார் ₹500 கோடிகளை வசூல் பண்ணிசு.
அண்ட் போன மாசம் இறுதியில் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இல்லாம வந்துச்சு பொன்னியின் செல்வன் பார்ட் 2, என்னனா பார்ட் 1 kku கலவையான விமர்சனங்கள் கிடசதுநாள படத்துக்கு பெரும் வரவேற்பு இல்லனு தான் சொல்லணும்.
இப்போ வர சுமார் 13 நாட்கள்ல உலகமெங்கும் ₹300 கோடிகளை கலெக்ட் பண்ணி இருக்கு. இதா லைக்கா அதிகாரபூர்வமாக அறிவிச்ச்சி இருக்காங்க. பொன்னியின் செல்வன் பார்ட் 2 ₹500 கோடிகளை தொடுமா அபப்டிங்குறது கொஞ்சம் சந்தேகமா தான் இருக்கு. என்ன நா படத்துக்கு நாளுக்கு நாள் வரவேற்பு குறைய துவங்கி இருக்கு.