ராகுல் காந்தியின் சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு ஏப்ரல் 20-க்கு ஒத்திவைப்பு

Advertisements

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு ஏப்ரல் 20-க்கு சூரத் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *