Advertisements
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து நிறைவு பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 38 புள்ளிகள் உயர்ந்து 60,431 புள்ளிகளானது. இண்டஸ்இண்ட் வங்கி பங்கு 3%, பவர் கிரிட் பங்கு 1.7%, ஆக்சிஸ் வங்கி பங்கு 1.6% விலை உயர்ந்து வர்த்தகமாயின. பஜாஜ் ஃபின்செர்வ், கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் ஒரு சதவீதத்துக்கு மேல் விலை உயர்ந்து விற்பனையாயின.