மாவீரன் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் படத்துக்கு புதிய சிக்கல்

Advertisements

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் மாவீரன் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் படக்குழு இருக்கிறது. சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். கரியரை அவர் ஆரம்பித்தபோது சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என பலர் கூறினர். ஆனால் தொடர்ந்து தனது திறமைகளை வளர்த்து நூறு கோடி வசூலிக்கும் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். விஜய்க்கு எப்படி சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர்களாக இருக்கின்றனரோ அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கின்றனர். அதற்கேற்றபடிதான் அவரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *