Advertisements

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு – நிதியுதவி அறிவிப்பு!
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு செல்லும் ரயிலைப் பிடிக்க (பிப்.15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள், டெல்லி ரயில் நிலையத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசல் சிக்கி 18 பேர் உயிரிழப்பு, காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதி.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி; படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம்; லேசான காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி – ரயில்வே
Advertisements
