சென்னையில் தொடர்ந்து 334-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.

Advertisements

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.  இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 334-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  102 ரூபாய்  63 காசுக்கும், டீசல்  94 ரூபாய்  24 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *