Advertisements

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 20 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 585 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 48 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisements
