ஐபிஎல் கிரிக்கெட் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

Advertisements

ஐபிஎல் கிரிக்கெட் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை குஜராத் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *