Advertisements
இந்தியாவில் நேற்று 7 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 10 ஆயிரத்து 542 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 233 லிருந்து 63 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 152 லிருந்து 5 லட்சத்து 31 ஆயிரத்து 190 ஆக உயர்ந்துள்ளது.